அன்பு ஆசானுக்கு பிறந்தநாள் வாழ்த்து !

எதிர்த்து வரும் தடைகளை

சிம்மமென சிறப்பாய் தடுப்பாய்

உம் சிறம்தனில் உள்ள அறத்தை

எம் கரம்தனில் ஈந்தாய்

உளம் கொண்ட உயர் பண்பில்

கோலோச்சும் கொற்றவனாய் நின்றாய்

ஞானத்தை எமில் ஈன்ற

கலியுக துரோணருக்கு

அன்பு ஆசானுக்கு

அருமை தமையனுக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..!

Comments
Share To
error: Content is protected !!