About Us

இந்த வலைத்தளத்தில் மிகவும் சுவாரசியமான மற்றும் சமூகத்திற்கு ஏற்புடைய தமிழ் சார்ந்த கவிதைகள், கட்டுரைகள் சிறுகதைகள் மற்றும் புகழ் பெற்ற தமிழ் கவிஞர்களின் வாழ்க்கை குறிப்புகள் பதிவிடப்படும் .

இவ்வலைதளம் கல்வி ரீதியாக கவிதைப் போட்டிகள் கட்டுரை போட்டிகள் மற்றும் பேச்சு போட்டிகளுக்கு உதவும் வண்ணமாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.



நம்பிக்கை நான்சி என்னும் நான் தமிழ் மீது கொண்ட தீரா பற்றுதலால் இந்த வலைதளத்தை தொடங்கியுள்ளேன். இதில் தமிழ் தாகம் கொண்ட அனைவரது கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.

error: Content is protected !!